மதங்களற்ற உலகையே நான் காண ஆசை படுகிறேன் .மதங்கள் எனும் போர்வையில் மனிதன் மிருகமாகி நாசமாகிறான்.
உலகில் பல நாடுகளில் நடக்கும் யுத்தத்திற்கு முக்கிய கரணம் மதங்களே .உலகில் சுமார் 4400க்கும் மேற்பட்ட மதங்கள் இருக்கின்றன .அப்படியானால் 4400 கடவுள்கள் இவ்வுலகை ஆளுகின்றனரா? தினம் தினம் யுத்தத்தில் சாகும் உயிர்களை காப்பாற்ற ஒருவராவது வந்தார்களா ? நான் மதங்களற்ற மொழிகள் கடந்த உலகில் வாழவே விரும்பிக்றேன் .நாம் அனைவரும் சுவாசிக்கும் காற்று ஒன்று .ரத்தத்தின் நிறம் ஒன்று. பிறகு எதற்கு நமக்கு மதங்கள் .